E C I Church Gnayiru









இந்த பக்கத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் . நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக . ஆமென்
Visite our portfolio
Messages / செய்திகள்
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன் ராஜ்யத்தின் வசனத்தையும் கேட்டும் உணராதிருக்கபோது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான். அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன்,வசனத்தை கேட்கிறவனாயிருந்தும் உயிரோடிருக்கிறவனும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால் அவனும் பலனற்றப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன்ோ, வசனத்தை கேட்கிறவனும் உணருகிறவன்னுமாயிருந்து நூற்றைக்கும் அறுபது முப்பருக்கும் பலன் தருவான் என்றார். (மத் .13: 18-23).
read more